New year offer 2017

இலங்கை செய்திகள்

நாளை பி.ப 2.30 மணிக்கு முதல் தேர்தல் முடிவு

08/05/2020

2020 பாராளுமன்றத் தேர்தலின் முதல் முடிவினை நாளை பிற்பகல் 2.30 மணிக்கு அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசியப்பிரிய தெரிவித்தார்.