New year offer 2017

இலங்கை செய்திகள்

உள்ளூர் சந்தையில் உயர்ந்துள்ள கோதுமையின் விலை! மூடப்படும் பேக்கரிகள்

09/26/2022

 உள்ளூர் சந்தையில் 50 கிலோகிராம் கோதுமை மா மூடை 21,000/- ஆக அதிகரித்துள்ளது என்று அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மூடப்படும் பேக்கரிகள்

தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக கிராமப்புறங்களில் உள்ள பல பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

உள்ளூர் சந்தையில் உயர்ந்துள்ள கோதுமையின் விலை! மூடப்படும் பேக்கரிகள் | Sri Lanka Wheat Flour Price

இதேவேளை தாம் கோரிய கோதுமை மா கிடைக்கப்பெற்றதன் பின்னர் கோதுமை மாவின் விலை குறைக்கப்படும் என வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.